


Instructions to Authors for Journals
கட்டுரை அனுப்புவதற்கான விதிமுறைகள்
1. கட்டுரையில் ஆய்வுச் சுருக்கம், முன்னுரை,
முடிவுரை,தொகுப்புரை ஆகியவை கண்டிப்பாக
இடம்பெறல் வேண்டும்
2. அடிக்குறிப்புகளுக்கு எண்களின் வரிசை கொடுத்து
கட்டுரையின் நிறைவில் பட்டியலிடப்பட்டு
இருத்தல் வேண்டும்.
3. ஏழு பக்கங்களுக்குக் குறைவாக இருத்தல் கூடாது
4. எழுத்தின் அளவு 12 புள்ளிகளுக்கு மேல் இருத்தல் கூடாது
5. எழுத்துரு எதுவாகவும் இருக்கலாம். அந்த
எழுத்துருவுடன் (font) சேர்த்து ஆய்வுக்
கட்டுரையை அனுப்பவும்
6. அலைபேசி எண் கண்டிப்பாக கல்லூரி
முகவரியுடன் இடம்பெறச் செய்தல் வேண்டும்
7. வீட்டிற்கு இதழ்கள் வரவேண்டுமெனில் வீட்டு
முகவரியை கட்டுரையின் கடைசியில்
அலைபேசி எண்ணுடன் இடம்பெறச் செய்தல்
வேண்டும்
8. கட்டுரை அனுப்பிய பிறகு தனியாக வீட்டு
முகவரி அனுப்பினால் கல்லூரி முகவரிக்கு
மட்டுமே இதழ்கள் அனுப்பிவைக்கப்படும்.
கூடுமானவரை வீட்டு முகவரியை கட்டுரையின்
கடைசியில் தரவேண்டுகிறோம்
9. கட்டுரைகளை நன்கு சரி செய்து அனுப்பவும்.
ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை
ஆகியவற்றை நன்கு சரிசெய்து அனுப்பவும்.
மேற்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றி
இருத்தல் வேண்டும்.
இவை அனைத்தும் மின்னஞ்சல் வழியாக
அனுப்பினால் போதுமானது
துணை நூற்பட்டியல் தேவையில்லை,
ஆனால் அடிக்குறிப்புப் பட்டியலில்
1. நூற்பெயர்
2. ஆசிரியர் பெயர்
3. பக்கங்கள் எண்
4. பதிப்பு ஆண்டு
5. பதிப்பகத்தின் முழு முகவரி
ஆகியவை இடம்பெற்றிருத்தல் வேண்டும
Rules for sending the Articles
1. Number of pages: Minimum 7 pages
Font size: 12 points, single spaced
2. The Font can be anything but should be sent
along with the research article
3. Mobile number is a must
4. Residential address is essential to enable to
send the journals to your home.
5. Kindly send the research articles fully
corrected.
6. The articles can be either in Tamil or in English.
7. The research article must contain Abstract,
Keywords,Introduction, Conclusion and
References.
All the above rules are mandatory.
It's enough to send all the research articles by
e-mail ms_batcha@yahoo.co.in
1. கட்டுரைத் தலைப்பு
2. பணி அல்லது பயிலும் முகவரி
3. ஆய்வுச் சுருக்கம்
4. முன்னுரை
5. கட்டுரை
6. தொகுப்புரை முடிவுகள்
7. அடிக்குறிப்பு
8. ஆய்வுிதழ் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி கண்டிப்பாக அலைப்பேசி எண்ணுடன்.
இவையணைத்தும் 7 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்

