top of page

Instructions to Authors for Publishing Books

நூல் வெளியிட விரும்புவோர் 64ல் இருந்து 120 பக்கங்கள் வரை A4 அளவில் தட்டச்சு செய்து ms_batcha@yahoo.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மொத்த செலவினம் - ரூ 12000

முன் பணம் - ரூ 5000

இரண்டு முறை சரிபார்ப்புக்கு ஆசிரியருக்கு அனுப்பப்படும்.

அதன் பிறகு 15 நாட்களில் நூல் தரமான PUFF தாளில் அச்சாக்கப்படும்.

ஆசிரியருக்கு 20 படிகள் வழங்கப்படும்.

நூலுக்கு ISBN உண்டு.

நூலின் உரிமை ஆசிரியருக்கே

விரும்புவோர் 96005352421 அழைப்பேசியைத்  தொடர்பு கொள்ளவும்

Ph.D, M.Phil., ஆய்வேடுகள், புதினம், சிறுகதைத் தொகுப்பு, தனித்தலைப்புகள், பிற....

இவ்வாறான அனைத்தையும் நூலாக்கலாம்.

குறிப்பு:

கூடுதல் பக்கங்களிலும் நூல்கள் வெளியிட விரும்புவோர் தொடர்ப  கொள்ளலாம்.

ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், நூலாசிரியரிகள், தனி நபர்கள் தங்களிடம் உள்ள புதிய நூல்களை விற்பனைச் செய்ய  RAHMAN BOOKS-யைத் தொடர்புக் கொள்ளவும்.

Admin Office:

RAHMAN BOOK SHOP

No: 4/1, TVS Nagar Main Road

(Rajam Street)

Racecourse Road

A.M. Complex

Tiruchirapalli - 620023

Phone: +91-6385847242

Whatsapp: +91-6379141805

Publication:

RAJA PUBLICATIONS

No: 10 (Upstair)

Ibrahim Nagar (Khajamalai)

Tiruchirapalli - 620023

Phone: +91-9600535241

Email:

Website conceptor @ Ph: 99940-59197

bottom of page